LibreOffice 7.1 உதவி
பொட்டுகளும் எண்ணிடலும் பட்டை எண்ணிட்ட பத்திகளின் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான செயலாற்றிகளைக் கொண்டுள்ளது; பத்திகளின் ஒழுங்கை மாற்றுவதும் வெவ்வேறு பத்திகளின் மட்டங்களை வரையறுப்பதும் இதில் சேர்த்தி.
Moves the selected paragraph up one level in the numbering or bullets hierarchy.
Moves the selected paragraph down one level in a numbering or bullets hierarchy.
பத்திகளை எண்ணிடல் மட்டம் மேல் ஒன்று துணைப்புள்ளிகளுடன் மாற்றுகிறது.இது இடஞ்சுட்டி எண்ணிட்ட, பொட்டிட்ட உரைகளுக்கிடையே நிலைப்படுத்திருந்தால் மட்டுமே தென்படும்.
பத்திகளை ஒரு மட்டம் கீழே துணைப்புள்ளிகளுடன் மாற்றுகிறது. இது இடஞ்சுட்டி எண்ணிட்ட பொட்டிட்ட உரைகளுக்கிடையே நிலைப்படுத்தும்போது மட்டுமே தென்படும்.
எண்ணிடல் இன்றி ஒரு பத்தியை நுழைக்கிறது. ஏற்கனவே உள்ள எண்ணிடல் பாதிக்கப்படாது.
துணைப்புள்ளிகளுடன் ஒரு பத்தியை முந்தைய பத்திக்கு மேல் நகர்த்துகிறது.இது இடஞ்சுட்டியானது எண்ணிட்ட, பொட்டிட்ட உரைகளுக்கிடையே நிலைப்படுத்தும்போது மட்டுமே தென்படும்.
துணைப்புள்ளிகளுடன் ஒரு பத்தியை பின்வரும் பத்திக்கு கீழ் நகர்த்துகிறது.இது இடஞ்சுட்டியானது எண்ணிட்ட, பொட்டிட்ட உரைகளுக்கிடையே நிலைப்படுத்தும்போது மட்டுமே தென்படும்.
உரை எண்ணிடலை மறுதுவக்கம் செய்கிறது. எண்ணிட்ட அல்லது பொட்டிட்ட உரைகளுக்கிடையே இடஞ்சுட்டி நிலைப்படுத்தப்படும்போது மட்டுமே இது தென்படும்.
Adds numbering or bullets to the current paragraph, and lets you edit format of the numbering or bullets.