LibreOffice 7.2 உதவி
Defines a custom slide show using slides within the current presentation. You can then pick slides to meet the needs of your audience. You can create as many custom slide shows as you want.
கிடைக்கப்பெறும் தனிப்பயன் படவில்லைக் காட்சிகளைப் பட்டியலிடுகிறது.
தனிப்பயன் படவில்லைக் காட்சியை உருவாக்குவதற்கு, புதிய ஐச் சொடுக்குக.
தொடங்கு ஐ நீங்கள் சொடுக்கும்போது, நீங்கள் தேர்வுசெய்த படவில்லைக் காட்சியை இயக்குகிறது. இல்லையெனில், வழங்கல் முழுதும் காட்டப்படுகிறது.
Click the show in the list and then select Use Custom Slide Show.
தொடங்கு ஐச் சொடுக்குக.
படவில்லைகளைசேர், அகற்று அல்லது மறு ஒழுங்கமைவு செய்வதுபோல தேர்ந்த தனிப்பயன் படவில்லைக் காட்சியின் பெயரை மாற்று.
தேர்ந்த தனிப்பயன் படவில்லை காட்சியின் நகலை உருவாக்குகிறது. காட்சியின் பெயரை நீங்கள் தொகுஐச் சொடுக்கல் மூலம் மாற்றியமைக்கலாம்.
படவில்லைக் காட்சியை இயக்குகிறது. நீங்கள் தனிப்பயன் வழங்கலை இயக்க விரும்பினால் தனிப்பயன் படவில்லைக் காட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்க.