LibreOfficeDev 7.4 உதவி
நடப்பு ஆவணத்தை வேறு இடத்தில், வேறு கோப்பு பெயரில் அல்லது வேறு கோப்பு வகையில் சேமிக்கிறது.
LibreOfficeDev uses the native file picker dialog of the window manager of your operating system for the
command.ஒரு ஆவணத்தை ஒரு வார்ப்புருவாகச் சேமிக்க, கோப்பு - வார்ப்புருவாகச் சேமி கட்டளையைப் பயன்படுத்துக.
கோப்புக்கான கோப்பு பெயரையோ பாதையையோ உள்ளிடுஉள்ளிடு. நீங்கள் URL ஐயும் உள்ளிடலாம்.
நீங்கள் சேமிக்கின்ற ஆவணத்தின் வடிவூட்டைத் தேர்க.காட்சிப் பரப்பில் இந்த வகை ஆவணங்கள் மட்டுமே காட்சியளிக்கப்படுகின்றன. கோப்பு வகைகள் வடிகட்டிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தகவலில்காட்சியளிக்கப்படுகின்றன.
வெளிபுற கோப்பு வகையில் சேமிப்பதற்கும் முன் எப்போதும் உங்கள் ஆவணத்தை ஒரு LibreOfficeDev கோப்பு வகையில், சேமிக்கவும். நீங்கள் வெளிபுற கோப்பு வகைக்கு ஏற்றுமதி செய்யும்போது, சில வடிவூட்டல் சிறப்பியல்புகள் இழக்க நேரிடும்.
கோப்பை சேமிக்கிறது.
ஒரு பயனர் கோப்பைத் திறப்பதற்கு முன் உள்ளிடப்படவேண்டியகடவுச்சொல் உடன் கோப்பைப் பாதுகாக்கிறது
LibreOfficeDev XML- அடிபடையிலான வடிவூட்டத்தைப் பயன்படுத்தும் ஆவணங்கள் மட்டுமே ஒரு கடவுச்சொல்லுடன் சேமிக்கப்பட முடியும்.
Use OpenPGP public keys to encrypt documents.
சில வகை தரவுக் கோப்புகளுக்கான விரிதாள் சேமித்தல் தேர்வை அமைக்க உங்களை அனுமதிக்கிறது.
LibreOfficeDev வரைதலிலும் இம்பிரெஸிலும் தேர்ந்த வரவியலை மட்டும் வேறு வடிவூட்டலுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பெட்டி தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால், ஆவணம் முழுதும் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.
எந்தவொரு ஆவணக் கோப்பு வகைக்கு நீங்கள் ஏற்றுமதிசெய்தாலும், ஆவணம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.