Field Hidden Paragraphs

மறைந்துள்ள பத்திகளை காட்டுகிறது அல்லது மறைக்கிறது.இத்தேர்வானது மறைந்துள்ள பத்திகளின் திரைக் காட்சியை மட்டுமே பாதிப்பதோடு மறைந்துள்ள பத்திகளை அச்சிடுதலை அல்ல.

இக்கட்டளையை அணுக...

Choose View - Hidden Paragraphs


Note Icon

To enable this feature, choose - LibreOfficeDev Writer - View, and ensure that the Hidden paragraphs check box in the Display fields area is selected.


ஒரு பத்தியை மறைப்பதை அனுசரிக்கும் நிபந்தனை ஐத் அளிக்க புல கட்டளை "மறைந்துள்ள பத்தி" ஐப் பயன்படுத்துக. நிபந்தனை அமையாவிட்டால், பத்தி காட்சியளிக்கப்படுகிறது.

பத்தியிலுள்ள வரியுருக்களுடன் நங்கூரமிடப்படுகின்ற ஒரு பத்தி, அடிக்குறிப்புகள் மற்றும் சட்டகத்தை நீங்கள் மறைக்கும்போது, அவ்வரியுருக்களும் மறைகின்றன.